
Tie-ups

ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாகவும் மாற்றி வியாபாரத்தை அதிகப்படுத்த வழிவகை செய்யும் அற்புத வியாபார திட்டம்தான் EcPlaza.com நிறுவனத்துடன் வணிக நிறுவனங்களை டை-அப் செய்யும் இந்த மகத்தான திட்டம். இதில் மிகச்சிறிய காய்கறி கடைகள் முதல் மிகப்பெரிய துணிக்கடை, நகைக்கடை, மொபைல் ஷோ ரூம் மற்றும் பெரிய, பெரிய கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்து வகை நிறுவனங்களும் இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இதற்காக எந்த ஒரு சிறிய முதலீடு கூட செய்ய தேவையில்லை. எவ்விதமான மாற்று ஏற்பாடுகளையும் செய்யத்தேவையில்லை எப்போதும் போல் தாங்கள் தங்கள் வியாபாரத்தை செய்துகொள்ளலாம். ஆனால் தங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும், அதேபோல வியாபாரமும் பண்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதற்கான புதிய வியாபார அணுகுமுறையை ஏற்படுத்தி கொடுக்கும் முக்கிய பணிதான் Ec Plaza.com (P)Ltd., நிறுவனத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
தரமாக மற்றும் நிரந்தரமாக இருக்கக்கூடிய காய்கறி கடைகள் முதல் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்துவிதமான நிறுவனங்களும் டை-அப் செய்துகொள்ளலாம்.
சரியான விலை, தரமான பொருள், வாடிக்கையாளர்களிடம் சிறந்த அணுகு முறை மற்ற வாடிக்கையாளர்களை காட்டிலும் Ec Plaza.com உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் போன்றவற்றை கருத்தில் கொண்டே நிறுவனங்களை தேர்வு செய்து டை-அப் செய்யப்படும்.
வணிக நிறுவனங்களே ஃபிளே ஸ்டோர்க்கு சென்று Ec Plaza Tie-Up App -ஐ Download செய்து தங்கள் வணிக நிறுவனத்தை Ec Plaza நிறுவனத்துடன் Tie-Up செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நகரிலும் பல ஆயிரக்கணக்கான நபர்கள் Ec Plaza.com நிறுவனத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
Ec Plaza.com நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நமது நிறுவனத்தில் Tie-Up செய்துள்ள வணிக நிறுவனங்களில் தான் பர்ச்சேஸ் செய்வார்கள்.
காரணம் அவர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் கிடைப்பதால் தேடிப்போய் அந்த நிறுவனங்களில் மட்டுமே பர்ச்சேஸ் செய்வார்கள்.
Ec Plaza.com நிறுவனத்தில் Tie-Up செய்துள்ள வணிக நிறுவனங்களுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர் வரத்தொடங்குவதால் வியாபாரம் பல மடங்கு உயர்ந்து சரக்குகள் உடனுக்குடன் விற்றுத்தீரும்.
எனவே தங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகி ஹோல்சேல் கடைகள் போல் அதிகளவில் விற்பனையாவதால் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தை EcPlaza.com வாடிக்கையாளர்களுக்காக டிஸ்கவுண்ட் கொடுத்து அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக மாற்றலாம்.
வணிக நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு செய்யக்கூடிய செலவை குறைக்கலாம். ஏனெனில் வீடு, வீடாக தங்கள் கடையில் தான் பர்ச்சேஸ் செய்ய வேண்டும் என Ec Plaza.com உறுப்பினர்கள் அனைவரிடமும் தெரிவித்து புதிய உறுப்பினர்களை சேர்க்கை செய்வார்கள்.
ஒவ்வொரு நகரிலும் இதுவரை ஏதோ ஒரு கடைகளில் பர்ச்சேஸ் செய்தவர்கள் இனி கண்டிப்பாக Ec Plaza.com நிறுவனத்தின் Tie-Up நிறுவனங்களையே தேடி வந்து பர்ச்சேஸ் செய்வார்கள்.
தமிழகம் முழுவதிலும் தேர்வு செய்யவுள்ள 100 DGM, 1000 AGM, 10000 DO-Development Officers மற்றும் ஆயிரக்கணக்கான அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும், அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் எந்த பொருள் வேண்டுமானாலும் அவரவர் ஊர்களில் உள்ள Ec Plaza.com நிறுவனத்தில் Tie-Up ஆன நிறுவனங்களில் பர்ச்சேஸ் செய்தால் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என தொடர்ந்து வழியுறுத்துவதே அவர்களின் முழுநேர பணியாகும்.
டோர் கேன்வாஸ் என்ற மிகப்பெரிய விளம்பரத்தை வணிக நிறுவனங்களுக்காக Ec Plaza.com நிறுவனம் செய்து கொண்டே இருக்கும். ஏனெனில் Ec Plaza.com நிறுவனத்தின் முக்கிய பணியே உறுப்பினர்களை அதிகப்படுத்தி அதன் மூலம் தினசரி வியாபாரத்தை அதிகப்படுத்துவதுதான்.
இப்படி இன்னும் ஏராளமான புதிய, புதிய யுக்திகளை கையாண்டு இன்றைய கால தொழில்நுட்ப வசதிக்கேற்ப மொபைல் App-ன் மூலம் தங்கள் வணிகத்தை பண்மடங்கு அதிகரித்து நகரில் நம்பர் 1 வியாபார நிறுவனமாக தங்கள் நிறுவனத்தை மாற்றிக்கொள்ள Ec Plaza.com நிறுவனத்துடன் தங்கள் வணிக நிறுவனத்தை டை-அப் செய்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.