
Members
நமது கம்பெனியின் பெயரை சொன்னாலே போதும் அனைவருக்கும் எளிதாக புரிந்துவிடும், இது நமக்கு நல்ல வருமானத்தை கொடுக்கக்கூடிய இடம் என்று. அதாவது E-என்றால் EARN என்று அர்த்தம், C-என்றால் Cash என்று அர்த்தம், Plaza என்றால் மிகப்பெரிய வணிகத்திற்கான இடம் என்று அர்த்தம்.
அதற்காகத்தான் நமது கம்பெனிக்கு Ec Plaza.com (P) Ltd., என பெயர் சூட்டியுள்ளோம். மொத்தத்தில் நமது கம்பெனியில் உறுப்பினர் ஆவதின் நோக்கமே எளிய முறையில் முதலீடு இல்லாமல் நிரந்தரமாக கை நிறைய பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறையை சொல்லிக்கொடுப்பதுதான், அதைத்தான் பணம் சம்பாதிப்பதற்கான இடம் என்று பொருள்படும் வகையில் நமது கம்பெனியின் பெயரை Ec Plaza.com (P) Ltd., என்று மிக அருமையாக பொருள்படும் வகையில் வைத்துள்ளோம்.
நமது நிறுவனத்தில் உறுப்பினர் ஆவது மிக எளிதாகும். தங்கள் பகுதியில் கம்பெனியின் DO என்று சொல்லக் கூடிய டெவலப்மென்ட் ஆபிசர் என்று இருப்பார்கள் அவர்களை அணுகினால் போதும் மொபைல் App-ன் மூலம் தங்களை உறுப்பினராக சேர்த்துவிடுவார்கள்.
அல்லது அவர்கள் அனுப்பும் Link-ஐ பயன்படுத்தி தாங்களாகவே Ec Plaza -வில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
ரூ.60+GST செலுத்தி உறுப்பினராகலாம், அல்லது பணம் செலுத்தாமலும் உறுப்பினராகலாம். பணம் செலுத்தாமல் உறுப்பிரானால் தங்களுக்கு வருமானம் வந்தபின் ரூ.60+GST -ஐ பிடித்தம் செய்துகொள்ளப்படும்.
Ec Plaza Mobile App -ஐ பயன்படுத்தி தங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் Discount விலையில் தொடர்ச்சியாக பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம்.
இந்த மொபைல் App -ஐ தங்கள் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பயன்படுத்தி பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம்.
தங்கள் குடும்பம் தொடர்ச்சியாக இந்த மொபைல் App -ஐ பயன்படுத்தி பர்ச்சேஸ் செய்துவந்தால் Discount கிடைப்பதுடன் மாதா, மாதம் தங்களுக்கு இதர வருமானமும் வந்துகொண்டே இருக்கும்.
தாங்கள் எப்போதும் போலவே தங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் தங்கள் ஊரிலோ அல்லது தங்களுக்கு பிடித்த நகரிலோ உள்ள தரமான மற்றும் Ec Plaza.com நிறுவனத்தில் டை-அப் செய்துள்ள கடைகளில் தங்கள் மொபைல் App -ஐ பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
தாங்கள் ஏற்கனவே வாங்கிக்கொண்டிருக்கும் அதே பொருட்களை தற்போது. Ec Plaza.com -ன் மொபைல் App -ஐ பயன்படுத்தி வாங்கும்போது மற்ற வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் டிஸ்கவுண்ட்டைக்காட்டிலும் மேலும் ஒரு குறிப்பிட்ட ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள், மற்றவர்களுக்கு இந்த ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கிடைக்காது. நாம் சொல்வது Fixed Rate கடைகளில் மட்டும்தான்.
இது தவிர தங்களுக்கு கீழே எவ்வளவு உறுப்பினர்கள் சேர்ந்து அவரவர்களின் குடும்ப தேவைகளை நமது மொபைல் App -ன் மூலமாக வாங்கும்போது அதன் மூலமாகவும் தங்களுக்கு தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும்.