
DEVELOPMENT OFFICER
Ec Plaza.com நிறுவனத்தில் DO பொறுப்பு என்பது தாலுக்கா, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பொறுப்பு. அதற்கான தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் www.ecplaza.co என்ற இணையத்தளத்தில் முறையாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இத்தொழிலை எவ்வித பெரிய முதலீடோ, இடவசதியோ, ஆள் வசதியோ மற்றும் எவ்வித பொருட்களையும் விற்காமலே ஒரு நிரந்தர வருமான வாய்ப்புள்ள தொழிலாக செய்ய முடியும்.
இது தங்கள் திறமைக்கேற்ப தங்கள் மூலம் பதிவுசெய்யும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குடும்பங்கள் இந்த Ec Plaza மொபைல் App-ஐ பயன்படுத்துவதன் மூலம் நடைபெறக்கூடிய அனைத்து வணிகங்களில் இருந்தும் தங்களுக்கு தினசரி வருமானம் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புதான் DO பொறுப்பாகும்.
S.S.L.C., / +2 / டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவராகவும், நல்ல பேச்சுத்திறமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
Two Wheeler, Driving License, Smart Phone வசதி உள்ளவராக இருக்க வேணடும்.
ரூ. 590/- (ரூ .500 + GST) முதலீடு செய்யக்கூடிய தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் துறையில் முழு ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
EC PLAZA.com நிறுவனத்தின் அனைத்துவிதமான விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்.
EC PLAZA -வின் முழு விபரங்களையும் தெரிந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த மொபைல் App -ன் பயன்பாடு மற்றும் வருமான வாய்ப்புகளை கற்றுக்கொடுத்து பயன்படுத்த வைப்பது.
தங்கள் பகுதியிலுள்ள அனைத்து விதமான நிறுவனங்களையும் அணுகி நமது நிறுவன விதிமுறைகளுக்கு ஒத்துவரும் நிறுவனங்களை EC PLAZA -வுடன் Tie-up செய்வது.
தங்கள் பகுதியில் அவ்வப்போது மீட்டிங் நடத்தி நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துச்சொல்லி அனைவரையும் Ec Plaza நிறுவனத்தில் உறுப்பினராக சேர்த்து வியாபாரத்தை அதிகப்படுத்துவது.
தங்கள் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மொபைல் App -ஐ Activation செய்து கொடுத்தவுடன் பதிவு கட்டணமாக தங்கள் Wallet -ற்கு ரூ. 5/- வந்துவிடும்.
தங்கள் மூலமாக எவ்வளவு உறுப்பினர்களுக்கு இந்த மொபைல் App -ஐ Activation செய்து கொடுத்தாலும் அதிலிருந்து தங்களுக்கு வருமானம் இருக்கும்.
தங்கள் மூலம் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழகம் முழுவதிலும் எந்த Ec Plaza Tie-up கடையில் Ec Plaza Mobile App -ஐ பயன்படுத்தி என்ன பர்ச்சேஸ் செய்தாலும் அதில் இருந்து DO -ன் வங்கி கணக்கிற்கு ஒரு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
மொத்தத்தில் கடை வைக்காமல், பொருட்கள் எதையும் ஸ்டாக் வைக்காமல், எந்த முதலீடும் செய்யாமல் தாங்கள் சேர்த்த உறுப்பினர்கள் மூலம் தாலுக்கா, மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு Ec Plaza வணிகத்தில் இருந்தும் DO -ற்கு தினசரி வருமானம் கிடைக்கும்.
இது ஒரு மாதமோ, ஒரு வருடமோ அல்லது பத்து வருடமோ இல்லை அவர் ஆயுள் முழுக்கவும் அவருக்கு பிறகு அவரது வாரிசுக்கும் தொடர்ச்சியாக ஒரு டீலர்சிப் போன்று நிரந்தர வருமானமாகவும், அதிகப்படியான வருமானமாகவும் அவருக்கு கிடைக்கும்.