+91 6385563945 info@ecplaza.co

DEPUTY GENERAL MANAGER

Ec Plaza நிறுவனத்தில் DGM பொறுப்பு என்பது அதற்கான தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் முறையாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இத்தொழிலை எவ்வித பெரிய முதலீடோ, இடவசதியோ, ஆள் வசதியோ மற்றும் எவ்வித பொருட்களையும் விற்காமலே ஒரு நிரந்தர வருமான வாய்ப்புள்ள தொழிலாக செய்ய முடியும்.

இது தங்கள் திறமைக்கேற்ப தாங்கள் நியமிக்கும் AGM மற்றும் DO-க்கள் மூலமாக எத்தனை குடும்பங்கள் இந்த Ec Plaza மொபைல் App-ஐ பயன்படுத்தினாலும் அதன் மூலம் நடைபெறக்கூடிய அனைத்து வணிகங்களிலும் தங்களுக்கு தினசரி வருமானம் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புதான் DGM பொறுப்பாகும்.